ஜனாதிபதி தேசிய மருத்துவமனைக்கு…

(FASTNEWS-COLOMBO) கடந்த 24 ஆம் திகதியன்று பம்லபிட்டியில் டிபென்டர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி, தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுள்ளார்.