(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் தொடர்ந்து பிரதமர் பதவியிலும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராகவும் நீங்களே செயற்படுங்கள் என சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் பதவியை மாத்திரம் தனக்கு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், அமைச்சர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளதாக அரசிய வட்டாரம் தெரிவித்துள்ளது.
இந்த யோசனை தொடர்பில் எந்த அவதானத்தையும் செலுத்தவில்லை என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.