(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையே நாளை ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பொது தேர்தல் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது