ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் TNA விசேட அறிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழரசு கட்சி, ரெலோ, மற்றும் புளோட் ஆகியன தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகள் என்பதுடன் அதில் தமிழரசுக் கட்சி கடந்த மூன்றாம் திகதி சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Image may contain: text

Image may contain: textImage may contain: text

Image may contain: text

Image may contain: text