ஜனாதிபதி தேர்தல்; மாதிரி வாக்குச்சீட்டு வெளியானது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான மாதிரி வாக்குச்சீட்டு தற்போது வெளியாகியுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலத்திற்கு தயாரிக்கப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாக்குச்சீட்டின் அசாதாரண நீளம் காரணமாக, வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்கான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 70 ஆகவும், வாக்கெண்ணுபவர்களின் எண்ணிக்கை 175 ஆகவும் அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No photo description available.