ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை(28) நாட்டு மக்களுக்கு விஷேட உரை நிழ்த்த உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாளை மறுதினம் திங்கட்கிழமை(29) புதிய அமைச்சரவை நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.