ஜனாதிபதி பாரளுமன்ருக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்ற சபைக்கு வருகை தந்துள்ளார்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையை செவிமடுப்பதற்காக அவர் பாராளுமன்ற வருதை தந்துள்ளார்.