ஜனாதிபதி – பிரதமருக்கு இடையே எவ்வித இணக்கப்பாடும் இதுவரையில் எட்டப்படவில்லை..

நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப, உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைத்தல் மற்றும் அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் இடையே எந்தவித இணக்கப்பாடும் இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

#rishma