ஜனாதிபதி, பிரதமர் அமைச்சரவை மறுசீரமைப்புக்கு செல்கிறது…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரினால் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என அரச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டாட்சியில் இரண்டு வருடங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பின்னர் குறித்த ஒப்பந்தத்தினை நீடிக்கும் வகையில் அமைச்சரவையில் திருத்தங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபடுகின்றது.

 

#g-rizmira..