ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் இடையே சந்திப்பு (15)…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையே இன்று(15) காலை ஜனாதிபதி செயலாளர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.