“ஜனாதிபதி மஹிந்தவுக்கு கன்னத்தில் அறைந்தும் ரணிலுக்கு சங்கு மணி அடித்துமுள்ளார் (VIDEO)

“ஜனாதிபதி மஹிந்தவுக்கு கன்னத்தில் அறைந்தும் ரணிலுக்கு சங்கு மணி அடித்துமுள்ளதாக ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திஸாநாயக்க அவர்கள் இன்று (16) ஜே.வி.பி. காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

மேலும், “ஜனாதிபதியினது விசேட உரையில் இன்னுமொரு முக்கிய கர்த்தா உள்ளது. மஹிந்தருக்கு கன்னத்தி அறைந்து, ரணிலுக்கு சங்கூதி இருக்கிறார். பழங்காலத்தோர் கூறுவர், சங்கூதினால் குரல் வலைக்கு குத்தினதும் இரத்த ருசி தெரியுமாம்”….

கதையின் முழு வடிவம் கீழே;

[youtube url=”https://www.youtube.com/watch?v=S2wFGX6uE-Q” width=”560″ height=”315″]