புதிய அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அமைச்சர்கள்.
சுசில் பிரேமஜயந்த : பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதித்துறை அமைச்சர்.
பந்துல குணவர்தன : சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்.
இராஜாங்க அமைச்சர்கள்.
எஸ்.எம்.சந்திரசேன : சமூக வலுவூட்டல்கள் இராஜாங்க அமைச்சர்
லக்ஷமன் வசந்த பெரேரா : சர்வதேச வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்.
சாலிந்த திசாநாயக்க : சுதேச மருத்துவத்துறை இராஜாங்க அமைச்சர்.
சீ.பி.ரத்நாயக்க : போக்குவரத்து துறை இராஜாங்க அமைச்சர்.
அநுர ப்ரியதர்ஷன யாபா : நிதி இராஜாங்க அமைச்சர்.