ஜனாதிபதி மைத்திரிபால உடனான புதிய பயணத்திற்கு ரவி தயார் நிலையில்…

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பாதையில் இணைய உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த புதிய அரசியல் பயணம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிலர் மற்றும் எதிர்கட்சியினை பிரதிநித்துவப்படுத்தும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்துரையாடியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.