ஜனாதிபதி இன்று விசேட உரை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68 ஆவது வருடப் பூர்த்தி மாநாடு இன்று(03) கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளார்.

அதன்படி, இன்று பிற்பகல் 02 மணிக்கு கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளது.