ஜனாதிபதி மைத்திரி பிரதமர் மோடிக்கு குடை பிடித்தமை சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

(FASTNEWS | COLOMBO) – நேற்றைய தினம் (09) இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடையினை பிடித்து அழைத்து செல்கின்றமை தொடர்பில் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு விமர்சனங்கள் எழுந்தவண்ணமுள்ளன.

குறித்த புகைப்படங்கள்