பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விசாரணைகளுக்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சென்றுள்ளார். தீவிர மோசடி, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம், அரசவளங்கள் மற்றும் சிறப்புரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவரிடம் விசாரிக்கப்படவுள்ளன.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கோட்டா