ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய தொடர்பிலான போலிப் பிரசாரம் தொடர்பில் முறைப்பாடு…

2020 ஜனாதிபதி தேர்தல் செய்தி குறித்த துண்டுப்பிரசுரம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியமை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றினை முன்வைத்துள்ளதாக சட்டத்தரணி பிரேமரத்ன தொலவத்த தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி பொது வேட்பாளராக கோட்டபாய ராஜபக்ஷவை உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டுள்ளதாக போலி அறிக்கை ஒன்று ஊடகங்களில் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

R.Rishma