(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் புதிய ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷவுக்கு ஜப்பான் பிரதமர் சின்சோ அபேவும் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இலங்கை ஜப்பானுக்கிடையேயான உறவுகளை தொடர்ந்தும் வலுப்படுத்தி கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பொருளாதார அபிவிருத்தி உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளுக்காக இலங்கை முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஜப்பானின் ஒத்துழைப்பு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.