ஜயந்த ஹேரத் ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கம்…

முன்னாள் அமைச்சர் ஜயந்த ஹேரத் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொல்கஹவெல தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி ஜனாதிபதியால் அவருக்கு குறித்த இந்த நியமனம் வழங்கப்பட்டது.

எனினும் நேற்று(27) அவர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)