(FASTNEWS|COLOMBO) போதைபொருள் வர்த்தகரான ‘ஜீவன் மல்லி’ 60 மில்லியன் ரூபா பெறுமதியான 05 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாகொல பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடி படையினரால் இன்று(18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
‘ஜீவன் மல்லி’ கைது…