இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையில் நீடிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜீ.எஸ்.பி வரிச் சலுகையினை நீடிக்க டிரம்ப் அனுமதி…
24×7 Around the Globe