(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட கைதி ஜூட் ஷ்ரமந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட அடிப்படை உரிமை மீறல் மனுவினை விசாரிக்க இன்று(29) உச்ச நீதிமன்றம் தினம் குறித்துள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து மகளிர் மற்றும் ஊடகங்களின் குழு சமூக சேவைகள் அமைப்பு குறித்த இந்த மனுவை தாக்கல் செய்தது.