(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்ட ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை கைதி ஜூட் ஷ்ரமந்தவுக்கு வெளிநாடு செல்ல உச்ச நீதிமன்றம் இன்று(29) இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜூட் ஷ்ரமந்தவுக்கு வெளிநாடு செல்ல தடை
24×7 Around the Globe