ஓமான் நாட்டின் விமான நிலையங்களான மஸ்கட் மற்றும் சலாலா சர்வதேச விமான நிலையங்கள் வழியாக செல்லும் பயணிகளுக்கு லக்கேஜ் சேவை கட்டணம் எதிர்வரும் ஜூலை 15 முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பெரிய அளவு, அதிக எடை, தரமற்ற பொதியிடல் போன்றவற்றுடன் வரும் லக்கேஜ்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓமான் விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் ஓமான் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
R.Rishma