ஜெட் ரக போர் விமானங்கள் 08 ஐ, இலங்கை விமானப் படைக்குக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
24×7 Around the Globe