(FASTNEWS | COLOMBO) – சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவத்தில் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள பேர்பசுவல் ட்சரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் வௌிநாடு செல்வதற்கு எதிர்வரும் ஜூலை மாதம் 01ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் சிங்கப்பூர் செல்வதற்கு சட்டமா அதிபரின் எதிர்ப்பு காரணமாக இடைநிறுத்த கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று(20) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெப்ரி அலோசியஸ் வௌிநாடு செல்வதற்கான அனுமதி இடைநிறுத்தம்