ஜெயலலிதா வீட்டின் மீது குண்டுத்தாக்குதல் மிரட்டல்

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டில் குண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என மர்மநபர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு குறித்த மர்மநபர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளதாக்க இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.