மக்கள் விடுதலை முன்னணியின் மேற்கு மாகாண சபையின் உறுப்பினர்அஷோக ரன்வெல பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மிரட்டியமைக்கே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
#reeshma
24×7 Around the Globe