ஜேவிபி மற்றும் த.தே.கூட்டமைப்பு சந்திப்பு…

(FASTNEWS | COLOMBO) – 20வது அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் எதிர்வரும் வாரத்தினுள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கலந்துரையாடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இது தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜேவிபியினர் கலந்துரையாடல் நடத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.