உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சராக இருந்த, ஜே.சி. அலவத்துவல, அதே அமைச்சுக்கான இராஜாங்க அமைச்சராகவும், மலைநாட்டு புதிய கிராமங்களுக்கான பிரதி அமைச்சராக இருந்த லக்கி ஜெயவர்தன, நீர்வழங்கல் துறை இராஜாங்க அமைச்சராக பதவி இன்று(10) ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.
ஜே.சி. அலவத்துவல மற்றும் லக்கி ஜெயவர்தன ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவி…