ஜே.வி.பி தடை செய்யப்பட்டால் ஆயுதம் ஏந்த வேண்டிவரும் – நலின்

இன்று கட்சியை தடை செய்தால் நாளை ஆயுதம் ஏந்துவோம்’ என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நலின் ஹேவாகே தெரிவித்துள்ளார்.

தென் மகாண சபை கூட்டம் நேற்று இடம்பெற்றபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.