ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் பிணை மனு நிராகரிப்பு…

பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவின் பிணை மனு இன்று(17) மேன்முறையீட்டு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது, இன்று(17) மேன்முறையீட்டு நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் ஜனக் த சில்வா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.