முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் உட்பட மூவர் சதொச நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூவரையும் நாளைய தினம்(12) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க குருநாகல் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.