ஜோன்ஸ்டனுக்கு பிடியாணை; சட்டமா அதிபர் கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை கைது செய்வதற்காக திறந்த பிடியாணையை பிறப்பிக்குமாறு கோரி சட்டமா அதிபர் திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது.