(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 23ம் திகதியன்று நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொலம்பகே மேதாலங்கார தேரரின் நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்திற்கு அருகில் வைத்து தகனம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் இன்று(26) குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இரகசிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஞானசார தேரரிடம் CID இரகசிய விசாரணை