கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று(13) சிறுநீரக சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ள உள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஞானசார தேரருக்கு எதிரான நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பான மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கில் அவர் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், அவருக்கு 06 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.