காசல் வைத்தியசாலையின் சேவைகள் டிஜிட்டெல் மயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ரே இயந்திரமும் டிஜிட்டெல் மயப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் ஒரு சில நிமிடங்களில் எக்ஸ்ரே அட்டையை நோயாளர்கள் பெற்றுக்கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நோயாளருக்கும் பார்கோட் இலக்கம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.