டில்ஷானின் இடத்தினை நிரப்ப கார் பந்தய வீரர் தயார் நிலையில்..

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரும் அணித்தலைவருமான திலகரத்ன டில்ஷான் இனது இடத்திற்கு அவுஸ்திரேலிய அணியுடனான போட்டிகளுக்கு சச்சித் பத்திரன உள்வாங்கப்பட்டுள்ளார்.

இதுவரை சச்சித் பத்திரன ஒருநாள் போட்டிகள் 3 இல் பங்கேற்றுள்ள வீரர் ஆகும். நாளை நடைபெறவுள்ள இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4வது போட்டிக்கு சச்சித் பத்திரன பெயர் குறிப்பிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் ஊடக அமர்வின் போது தெரிவித்திருந்தார்.

இன்று (30) பிற்பகல் தம்புள்ளையில் இடம்பெற்ற ஊடக அமர்வில் ஏஞ்சலோ மேத்யூஸ் மேலும் கூறுகையில், சச்சித் பத்திரன ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அல்ல. ஆனால், டில்ஷான் இற்கு பதிலாகவே அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

சச்சித் பத்திரன கிரிக்கெட் விளையாட்டுக்கு அப்பால் தொழில் முறையில் கார் பந்தய வீரர் ஆவார். நேற்று(29)நடைபெற்ற கஜபா சுப்பர் க்ரோஸ் (Gajaba Super Cross) போட்டியில் சச்சித் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

217757

Sri Lankan cricketer Sachith Pathirana delivers a ball during a practice session at the R. Premadasa International Cricket Stadium in Colombo on July 18, 2015. Sri Lanka and Pakistan third One-Day International match will be played from July 19 at the R Premadasa International Cricket Stadium. AFP PHOTO/ Ishara S. KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP/Getty Images)

Sachith Pathirana      

Sri Lanka

Full name Sachith Shanaka Pathirana

Born March 21, 1989, Kandy

Current age 27 years 162 days

Major teams Colombo Cricket Club, Combined Provinces,Kandurata, Kandy Youth Cricket Club, Ragama Cricket Club,Southern Express, Sri Lanka Under-19s

Nickname Podda

Playing role Allrounder

Batting style Left-hand bat

Bowling style Slow left-arm orthodox

Height 5 ft 9 in

Education Trinity College, Kandy

Batting and fielding averages

Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 4s 6s Ct St
ODIs 3 3 0 66 33 22.00 72 91.66 0 0 5 2 1 0
First-class 72 113 5 2740 117 25.37 3244 84.46 2 16 258 97 45 0
List A 75 63 8 1381 90* 25.10 1574 87.73 0 8 111 36 21 0
Twenty20 44 32 10 460 48 20.90 341 134.89 0 0 50 14 12 0

Bowling averages

Mat Inns Balls Runs Wkts BBI BBM Ave Econ SR 4w 5w 10
ODIs 3 3 174 200 3 2/70 2/70 66.66 6.89 58.0 0 0 0
First-class 72 121 10919 7207 245 7/49 11/144 29.41 3.96 44.5 11 17 2
List A 75 71 3109 2387 96 5/20 5/20 24.86 4.60 32.3 3 2 0
Twenty20 44 37 695 848 46 4/17 4/17 18.43 7.32 15.1 1 0 0

Career statistics

ODI debut Sri Lanka v Pakistan at Pallekele, Jul 15, 2015 scorecard
Last ODI Sri Lanka v Pakistan at Colombo (RPS), Jul 22, 2015 scorecard
ODI statistics Top of Form

– Statsguru ODI analysis – Player analysis menu/filter ODI match list ——————————— Batting career summary Batting innings list High scores Batting series averages ——————————— Bowling career summary Bowling innings list Best innings bowling Bowling series averages ——————————— Fielding career summary Fielding innings list Most catches in an innings Fielding series statistics

Bottom of Form

First-class debut Colombo Cricket Club v Nondescripts Cricket Club at Colombo (CCC), Nov 21-23, 2008 scorecard
Last First-class Pakistan A v Sri Lanka A at Worcester, Jul 10-13, 2016 scorecard
List A debut Colombo Cricket Club v Nondescripts Cricket Club at Colombo (CCC), Nov 26, 2008 scorecard
Last List A England Lions v Sri Lanka A at Canterbury, Jul 25, 2016 scorecard
Twenty20 debut Kandurata v Ruhuna at Colombo (Colts), Apr 17, 2008 scorecard
Last Twenty20 Hambantota Troopers v Colombo Commandos at Colombo (RPS), Feb 3, 2016 scorecard

Recent matches

Bat & Bowl Team Opposition Ground Match Date Scorecard
0/47, 18 Sri Lanka A v Eng Lions Canterbury 25 Jul 2016 LA
2, 2/49 Sri Lanka A v Pakistan A Northampton 22 Jul 2016 LA
0/61 Sri Lanka A v Eng Lions Northampton 21 Jul 2016 LA
17, 0/26 Sri Lanka A v Pakistan A Cheltenham 18 Jul 2016 LA
19, 1/79, 10, 0/41 Sri Lanka A v Pakistan A Worcester 10 Jul 2016 FC
45, 2/54, 21*, 3/27 Sri Lanka A v Pakistan A Leicester 3 Jul 2016 FC
51, 0/30 Sri Lanka A v Durham Chester-le-Street 26 Jun 2016 FC
4/176, 10, 3/115, 51 Col CC v Nondescripts Colombo (Moors) 3 Mar 2016 FC
1/147, 49, 0/40, 3 Col CC v Sinhalese Colombo (Colts) 25 Feb 2016 FC
3/104, 16, 3/55, 5 Col CC v Galle CC Colombo (Colts) 18 Feb 2016 FC

12294902_10208561287252643_5738909447826183785_n

12985631_10208862275897171_1164905942174320432_n

13029449_10208913447416427_5995936081990170065_o