டில்ஷான் vs திசர பங்கேற்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் இறுதிப் போட்டி இன்று…

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் இறுதிப் போட்டி இன்று(05) லாகூர் கடாபி மைதானத்தில் நடைபெறுகிறது.

குறித்த இறுதிப் போட்டி பெஷாவர் சல்மி மற்றும் குவார்டர் க்லேடியேடேர்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறுகின்றது.

போட்டி காரணமாக லாகூர் நகரத்திற்கு பலத்த பாதுக்கப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் டுபாய் இல் இடம்பெற்ற போதிலும், இறுதிப் போட்டியானது பாகிஸ்தானில் நடாத்த PSL குழு தீர்மானித்திருந்தது.

T.M.Dilshan பெஷாவர் சல்மி அணி சார்பிலும் Thisara Perera குவார்டர் க்லேடியேடேர்ஸ் அணி சார்பிலும் விளையாடுகின்றமை குறிபிடத்தக்கது.