முன்னாள் அமைச்சர் டி.பி.ஏகநாயக்கவுக்கு இன்று(28) காலை 10.00 மணிக்கு பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அது, அவர் கலாசார அமைச்சராக பணியாற்றியபோது வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.