டி.மஞ்சுவின் சகாக்கள் மூவர் STF இனால் கைது…

பாதாள உலகக் குழு தலைவர்களுள் ஒருவரான டி.மஞ்சுவின் சகாக்கள் மூவர் போதைப் பொருட்களுடன் வத்தளை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.