(FASTNEWS|COLOMBO) டுபாயில் மாகந்துரே மதூஷூடன் கைது செய்யப்பட்ட மொஹம்மட் சித்திக் மொஹம்மட் சியாம் மற்றும் லங்கா சஜித பெரேரா ஆகியோர் இன்று(02) அதிகாலை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.