டு பிளசிஸ் உடன் அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா

(ஃபாஸ்ட் நியூஸ் | தென்னாபிரிக்கா) – தென்னாபிரிக்க அணியின் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு – 20 தலைமையில் இருந்து பப் டு பிளசிஸ் உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளார்.