மருதானையில் இருந்து புறக்கோட்டை நோக்கிய டெக்னிகல் சந்திப் பகுதியில் தற்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் ´மக்கள் சக்தி கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணி காரணமாகவே அப்பகுதியில் நெரிசல் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.