டெடனேட்டர்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கைதான 4 பேரையும் தடுத்து வைத்து விசாரணை

(FASTNEWS | COLOMBO) – பிலியந்தலை ஹெடிகம வீடு ஒன்றில் இருந்து 290 டெடனேட்டர்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் மற்றும் ஓர் நபர் பொலிசில் சரணடைந்துள்ளார்.

இதற்கமைய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.