(FASTNEWS | COLOMBO) – வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஷ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் வட மாகாண அமைச்சர் பதவியில் இருந்து டெனீஸ்வரனை நீக்கியமை தவறானது எனவும் டெனீஷ்வரனின் வழக்கு செலவினங்களை விக்னேஷ்வரனே வழங்க வேண்டும் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(05) தீர்ப்பு வழங்கியுள்ளது.
டெனீஷ்வரனின் வழக்கு செலவினங்களை விக்னேஷ்வரன் ஏற்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு