டென்மார்க் புகையிரத விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு..

டென்மார்க் நாட்டில் சரக்கு புகையிரதத்துடன் பயணிகள் புகையிரதம் மோதிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். :

காயமடைந்த 16 பேர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் எனவும் முதல்கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், விபத்து நடைபெற்ற இடத்திலிருந்து மேலும் 2 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் இன்று மீட்டனர்.

இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் புகையிரத சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வ்தேச செய்திகள் தெரிவிக்கின்றன.