டெஸ்ட் அணிகளின் தரவரிசை பட்டியலில் இந்தியா 112 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பெற்றுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா (118 புள்ளி) முதலிடத்திலும், இந்தியா (112 புள்ளி) 2-வது இடத்திலும், பாகிஸ்தான் (111 புள்ளி) 3-வது இடத்திலும் உள்ளன.
விரைவில் தொடங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் 2-1 அல்லது 3-1 என்ற கணக்கில் கைப்பற்றினால், 2-வது இடத்துக்கு முன்னேற முடியும்