டேவ் வட்மோருக்கு மீளவும் அழைப்பு

(FASTGOSSIP| COLOMBO) – இலங்கைக்கு ஒருநாள் போட்டிகளில் உலகக் கிண்ணத்தினை பெற்றுத் தந்த அணியின் பயிற்சியாளரான டேவ் வட்மோர் இலங்கை கிரிக்கெட் பயிற்சி ஆலோசகராக மீளவும் சேவையில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டிகளின் பின்னர் டேவ் வட்மோருக்கு நிலையான நியமனம் வழங்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.