தகவலறியும் சட்ட மூலம் எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதனை ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.